நாட்டினதோர் நாமமதைக் கண்டதல்லால் நாதாந்த வயததுவைக்கண்டதில்லை தாட்டிகமாடீநு யின்னம்மொரு வயணஞ்சொல்வேன் தயாளமுள்ள சிறுபாலாசாற்றக்கேளிர் வாட்டமுடன் யூகியென்ற முனிவர்தானும் வகுப்பான வயததுவும் ஏதென்றாக்கால் மாட்டிமையாடீநு அறுநூற்று யெண்பதாண்டு மார்க்கமுடன் வையகத்து சித்துபாரே |