ஆட்டான செந்தூரம் நவலோகத்தில் அணைத்திடவே பத்தரைதான் ஆயிரத்துக்கொன்று மூட்டான சூதகத்தைக் கரண்டியிலேவிட்டு மூந்துநின்ற செந்தூரம் ஆரையிலைக்கட்டு காட்டான சாரதனைப் பிழிந்தாயானால் கனகம்போல் திரண்டுருண்டு மணியுமாகும் வாட்டான சூடன் அதிற்குள்ளே வாட்டி மருவநன்றாடீநு உருக்கிடவே ஜோதியாமே |