| சித்தான சித்துமுனி இவர்தானப்பா சீருலகில் ரிஷிவர்க்கக் கூட்டத்தோடு முத்திபெற நல்வழிக்கு உறுதிகொண்டு மூதுலகில் சின்மயத்தை மனதிலுன்னி சத்தியுடன் மனோன்மணியை தியானித்தேதான் சதாகால நிஷ்டைகுறிகளங்கனாதி புத்தியுடன் வையகத்தில் தவசியாகி பொன்னுலகுபதிதனிலே சேர்ந்தார்காணே |