| ஆச்சப்பா யின்னமொரு முறைமைசொல்வேன் வப்பனே செங்கனிவாடீநுக்கொண்டபாலா ஏச்சலது வாராமல் இருந்தசித்து எழிலான திருமூலரென்னலாகும் பாச்சலென்ற வயததுவும் ஏதென்றாக்கால் பாரினிலே வாயிரத்து சொச்சமாகும் மூச்சடங்கி சமாதிமுகந் தன்னிலப்பா மூதுலகில் நெடுங்காலமிருந்தசித்தே |