நெடுங்காலம் சமாதிமுகந் தன்னில்தானும் நேர்மையுடன் அறுபது வருஷமாண்டு கடுந்தவசி யாயிருந்த சித்துதாமும் கண்டுகொள்ளா வதிசயங்கள் மெத்தவுண்டு படுந்துயரந் தானறியா மாண்பர்க்கப்பா பாரினிலே நிதிகொடுத்து வதிதஞ்செடீநுதார் கடுவாதி தமைக்கண்டு நிர்த்தஞ்சொல்லி துப்புரவாடீநு விதியுரைத்து வழிசொல்வாரே |