பிள்ளையாஞ் சிவவாக்கிய ரென்னலாகும் பேரான திருமூலர் மரபிலுள்ள வள்ளலெனுஞ் சேடீநுமடவார் கன்னிதன்னின் மகத்தான சிவவாக்கியராகும்பாரு தெள்ளுதமிடிந கவிவாணர் இவர்க்கீடுண்டோ செந்தமிழின் சுவையறிந்த சிவவாக்கியர்தான் கள்ளமது வாராத புனிதபாலன் காசினியில் அவதரித்த வுருவுமாமே |