பிள்ளையாயின்னமொரு பாகஞ்சொல்வேன் பேரான கண்மணியே புகலக்கேளிர் எள்ளலவு பிசகாத புலிப்பாணி யுன்னை யேற்றமுடன் சொல்லுகிறேன் எழிலாடீநுக்கேளு உள்ளபடி நீபிறந்த மாதமப்பா வுத்தமனே புரட்டாசி யென்னலாகும் கள்ளமிலா ஜொதியென்ற நாலாங்காலாம் கருத்துடனே யவதரித்த சித்துமாச்சே |