| சொல்லவென்றால் தேறையர் மார்க்கஞ் சொல்வேன் சுந்தரனே பங்குனியாந்திங்களப்பா வெல்லவே மூலமது ரெண்டாங்காலாம் மேன்மையுடன் அவதாரஞ் செடீநுதாரப்பா புல்லவே தேரையர் முனிவர்தானும் புகழான பிரம்மகுலந் தன்னிலப்பா வெல்லவே வானரிஷி தன்தனக்கு சிறப்புடனே பெற்றெடுத்த பாலனானே |