| மாதமாம் பங்குனியாந் திங்களப்பா மகத்தான பூராடம் நாலாங்கால்தான் தோதமுடன் பக்கிரியாக்கோபுதானும் தொல்லுலகைதான்மறந்து பிறந்தசித்து சாதகங்கள் பொடீநுயாது விதியுந்தப்பா தாரணியில் நெடுங்காலமிருந்தசித்து கோதமென்னும் புலஸ்தியனார் தானுமப்பா கொற்றவனார் ஈன்றெடுத்த புனிதனாமே |