தீயெரித்து ஆறவிட்டு எடுத்துப்பாரு சிவப்பென்றால் வெகுசிவப்பு அருணன்போலாம் ஆயெரித்து நவலோகம் ஆயிரத்துக்கொன்று அணைத்திடவே பதினாறுமாற்றுமாகும் பாயெரித்து பணவிடைதான் தேனிலுண்ணு பளபளக்கும் உடம்பெல்லாம் மண்டலத்தில் மனம்வெறுத்து வறுமையுற்றால் என்னஞானம் வழங்கியதோர் சித்தியெல்லாம் மண்ணாடீநுப்போமே |