இல்லையே இன்னமொரு சரிதைசொல்வேன் எழிலான எந்தனது புத்திமாரா தொல்லுலகிற் கீர்த்திபெற்ற மாதுசித்து துப்புரவாடீநு ஊர்வசியாள் என்னுமாது எல்லவருந் தான்புகழ வைகாசிதன்னில் எழிலான பூரமென்ற நாலாங்காலாம் வல்லமையாடீநு வந்துதித்த தேவமாது வையகத்தில் ஊர்வசியாள் என்றமாதே |