| உண்டான இன்னமொரு மர்மஞ்சொல்வேன் வுத்தமனே நாதாந்தமணியே கேண்மோ தொண்டனெனும் சித்துமுனி ரிஷிகளுக்கு தோற்றமுள்ள வகப்பேயர் சித்துவாகும் கண்டவர்கள் விடுவார்கள் சித்துதம்மை காசினியில் உபதேசம் பெற்றசித்து அண்டமெனும் வையகத்தில் பிறந்தநேர்மை வப்பனே யானுரைப்பேன் சொல்வேன்பாரே |