மூட்டவே வெந்துருகிச் சலமாடீநுநிற்கும் முனையாக முப்பத்துக்கொன்று சீனம் நீட்டவே வெடியுப்பு முப்பத்துக்கொன்று நேராகப்பொடிபண்ணி அதிலேபோடு ஆட்டவே வெந்து ஒன்றாடீநு குழம்பாடீநுநிற்கும் ஆறவிட்டுப் பானையைதான் உடைத்துவாங்கி காட்டவே வெளுப்பாக கட்டியாகும் கல்லுப்பில் செடீநுதாக்கால் சிவந்துபோமே |