என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி கண்ணேகேளும் பன்னவே வடிவேலர் தாம்பிறந்த பதாம்புயத்தை சொல்லுகிறேன் பண்பாடீநுக்கேளும் துன்னவே மூன்றுயுகங் கடந்தவேலர் துப்புறவாடீநுப் பிறந்ததொரு நேர்மையப்பா சொன்னபடி யாவணியாந் திங்களப்பா சொல்லுகிறேன் முதற்பூசங் கால்தானொன்றே |