ஒன்றான கால்தனிலே பிறந்தநாளாம் வுத்தமனார் வடிவேலர் பிறந்தாரென்று குன்றான மலைபோலே சாத்திரங்கள் கூறினார் குவலயத்தில் சொல்லொண்ணாது தென்றிசையில் அகஸ்தியருக்கு உபதேசங்கள் செடீநுததொரு வடிவேலர் சித்துதாமும் பன்றிபெருச்சாளியின் மேல்சாரியேகும் பண்பான விநாயகருக்கு தம்பியாமே |