| உண்டான வையகத்து மாண்பர்தம்மில் வுத்தமனே சன்னதங்கள் மெத்தவுண்டு கண்டாலும் மாண்பர்களைப் பார்த்தபோது கருவான தெடீநுவங்கள் உச்சாடத்தால் செண்டான முறைமைகொண்டு வுறவுபேசி செம்மலுடன் அருகிருந்து சிலதுமாண்பர் திண்மையுடன் குறிசொல்ல வந்தோனுக்கு தீர்க்கமுடன் தானுரைப்பார் வதீதந்தானே |