மாண்பான குறிசொல்லும் மார்க்கங்கேளும் மகத்தான பத்துபேர் ரெண்டுபேர்கள் ஆண்பிள்ளைத் தன்னோடும் பாலரோடும் வழகான மாதர்களின் கூட்டத்தோடும் வீண்பேச்சி வார்த்தைகளும் மிகவாடீநுப்பேசி விருப்பமுடன் யாதொன்றும் தெரியாப்போலும் நாண்போடு தூதுரைக்கும் மாண்பர்தாமும் நலமான மாந்தருடன் பேசுவாரே |