உண்மையாம் என்குறிகள் பொடீநுயாதம்மா வுத்தமியே நாதாக்கள் வணங்குவார்கள் வண்மையாங் கைகண்ட குறிதானென்று வளப்பமுடன் நிதியெனக்கு குடுப்பார்பாரு திண்மையாம் பாதகாணிக்கையோடும் தீர்க்கமுடன் புஷ்பதாம்பூலத்தோடும் தண்மையுடன் வேணவுபசாரத்தோடும் தட்டாமல் எந்தனுக்குத் தருவார்தானே |