| உண்டான திரவியங்கள் மெத்தவுண்டு ஓகோகோ நாதாக்கள் கொடுத்த பாக்கியம் தண்மையுடன் தேவதா ஸ்தலங்கள்யாவும் தகமையுடன் தருமமது செடீநுதேன்யானும் வண்மையுடன் யாகமது செடீநுதுமல்லோ மகத்தான காணிக்கை யாவுந்தந்தேன் உண்மையாடீநுக் கொடுத்தநீதி கோடியுண்டு வுத்தமனே மைந்தனிலை என்றார்தாமே |