தாமான சமுசாரி மாண்பன்தேவி சட்டமுடன் நாயகன்சொற் கடவாமற்றான் பேமானி தானுரைத்த வார்த்தை தன்னை பேருலகில் உபதேசம் மெடீநுயென்றெண்ணி சாமான்ய மானதொரு பெண்பால்தானும் சட்டமுடன் ஜங்கமன்தன் வாசற்சென்று பூமான்கள் அறியாமல் பதிமுகத்தில் புகட்சியுடன் ஜங்கமனைக் கண்டாள்பாரே |