கண்டதொரு சத்தகன்னி ஜங்கன்தானும் கருத்துடனே கொம்பனையைக் கொண்டுசென்று அண்டர்முனி தேவாதி தேவர்க்கெல்லாம் அவனியிலே குறியுரைத்தேன் மெத்தவுண்டு தண்டுளப மாலையணி கிருஷ்ணன்போலே தகமையுடன் மாதுதனைக் கைபிடித்து கொண்டனைத்து சைதன்யஞ் செடீநுதுமல்லோ கொப்பெனவே மைந்தனுமுண்டாக்கினானே |