சாரிகேள் சமுசாரியானபேர்க்கு சட்டமுடன் சித்துமுனியானபேர்க்கு வாரிதிபோல் பெருநூல் ஏழாயிரந்தான் மகத்தான நூல்களெல்லாம் இதிலடக்கம் மீறியதோர் இந்நூலுக்குற்றநூலாம் மேன்மையுடன் அகஸ்தியனார் காவியந்தான் வீறியதோர் பன்னீராயிரக் காண்டந்தான் வித்தகனார் பாடிவைத்த நூல்தான்பாரே |