| பாரேதான் ஏழுலட்சங் காப்புதன்னை பாலகனே பாடிவைத்தார் அனந்தமாக நேரேதான் இந்நூலேழாயிரந்தான் நேர்மையுள்ள காண்டமது தன்னைப்போலும் சீரேதான் அகஸ்தியனார் உண்டுசெடீநுத சிறப்பான பன்னீராயிரத்தைப்போலும் ஆரோதான் சொன்னதுண்டோ நூலையப்பா வப்பனே யானுமல்லோ வுரைத்திட்டேனே |