| புண்ணியமாம் இன்னமொரு மார்க்கங்கேளு புகழான புலிப்பாணி மைந்தாபாரு மண்ணிலே வெகுகோடி சித்துதாமும் மகத்துவங்கள் கொண்டதொரு புனிதவான்கள் நண்ணியதோர் நூல்களெல்லாம் மிகவுங்கூறி நலமுடனே மறைத்துவைத்தார் அனேகங்கோடி உண்மையாடீநு நூலதனைப்பாடியல்லோ வுத்தமனே மறைத்ததினால் ஒன்றுங்காணே |