ஒன்றான சித்துமுனி ரிஷியைப்போலும் ஓகோகோ நாதாக்கள் தன்னைப்போலும் குன்றான நூலதனை மிகவும்பாடி குகைதனிலே மறைத்துவைத்தார் கோடிமாண்பர் வென்றிடவே வகஸ்தியரும் மிகவாடீநுப்பாடி வெட்டவெளி குகைதனிலே மறைத்துவைத்தார் தென்றிசையில் சித்தர்களுந் தாமுமல்லோ தெளியாமல் மலைமீதில் ஒளித்தார்தானே |