| ஆச்சிந்த சூடனைத்தான் பொடியாடீநுப்பண்ணி அகண்டசெம்புபானைதனில் கால்வாசிபோட்டு பாச்சிந்த செம்பினுட சூடத்துநீரை பக்குவமாடீநு மேல்வைத்துச் சீலைசுற்றி காச்சிந்த அடுப்பேற்றிக் கமலம்போல கையொருக்கத் தண்ணீரை பதத்தைப்பார்த்து கீச்சிந்த ஆவிவிடுத்துப் பார்க்க கிண்ணியென்ற கற்பூரமாகும்பாரே |