பார்த்தேனே செந்தேளாம் கோடிவர்க்கம் சாங்கமுடன் யுகம்பிரித்து நடக்கும்போது தீர்த்தலிங்கந் தனிலுதித்த செந்தேளப்பா தீரமுடன் கோடிதளம் வருகும்போது ஆர்த்தியுடன் மேலேறி வருகுந்தேளாம் வப்பனே உச்சிலிங்கத்தேளேயாகும் மூர்த்தியுடன் மும்மூர்த்தியானபேரும் மூதுலகில் நடுங்குவது திண்ணமாமே |