சென்றாரே கோனானுங் காளிபக்கல் செம்மலுடன் பதுங்கியல்லோ மூற்புறத்தில் நின்றாரே கோனானும் உடல்நடுங்கி நீதியுடன் காளிபுறம் தன்னில்நிற்க குன்றேறி வாழுகின்ற யானையப்பா கொற்றவனே சுரங்கம் வழி வருகலாச்சு வென்றிடவே யானையது தும்பிக்கையால் வீரமுடன் சுரங்கமது நுழையலாச்சே |