நுழையவே சுரங்கத்தின் வழியிலப்பா துண்மையுடன் தும்பிக்கைவிட்டுமல்லோ குழையவே தேகமது செல்லாமற்றான் கொற்றவனே யானையது நின்றுகொண்டு தழைமேடீநுக்கும் கோனானைத் தும்பிக்கையால் தட்டாமல் நாற்புறமும் தடவும்போது நுழையவே கதிதனக்கு இடமுமில்லை நுட்பமுடன் இடையூறு நேரலாச்சே |