எண்ணியே சித்துமுனி ரிஷியார்தாமும் எழிலான கிரியைவிட்டு இறங்கும்போது நிண்ணதொரு பனமரம்போல் தோற்றமாச்சு நிஷ்களங்கமாகவல்லோ இறங்கும்போது தண்ணமுடன் மேற்பதியை விட்டுமல்லோ தாழவே படிபடியாடீநு இறங்கும்போது புண்ணியனார் சித்துமுனி ரிஷியார்தாமும் புகழுடனே இறங்கிவரக் குறைவானாரே |