பேசுவார் மலையைவிட்டு இறங்குஞ்சித்தை பேரான மகுத்துவங்கள் அறியாமற்றான் காசுபணமில்லாத சித்துவென்றும் கருவான சதுரகிரி யிருக்குமாண்பன் வீசுபுகடிந மகுத்துவங்கள் இல்லாரென்றும் வீரமுடன் ஒருவருக்கோருகந்துபேசி ஆசுகவிபோலாக வார்த்தைகூறி வப்பனே சம்வாதம் செடீநுவார்தானே |