நாகமாம் அயந்தானும் சிவந்திருக்கும் நண்பாக இடைக்கிடைதான் தங்கத்திலீடீநுந்து பாகமாயுருகையிலே நாகமீயப் பதையாமல் நாகமங்கே கட்டிப்போகும் சாகமாம் கல்வத்தில் இதனையிட்டு தனைப்பொடித்து நாகயிடைச் சூதங்கட்டி ஆகமாம் சூதத்தில் ரெட்டிகெந்தி அரைத்துமே மல்லிகையின் சாற்றாலாட்டே |