பாரேதான் என்றலுமே யோகிதானும் பாங்குடனே சித்துமுனி நாதருக்கு சீரேதான் புகையிலையின் கற்பந்தானும் சிறப்புடனே யாங்களது கொடுப்போமானால் நேரேதான் உம்மாலே மகிமையென்ன நேர்மையுடன் எந்தமக்குக் கூறுமென்றார் தீரேதான் சித்துமுனி ரிஷியார்தாமும் சிறப்புடனே மனதுவந்து கூறுவாரே |