| நிமிர்த்தவே வருட்சமது தானெழுந்து நீதியுடன் இலையூன்றி நிற்கும்போது சமர்த்துள்ள சித்துமுனி தம்மைக்கண்டு தாரணியில் மகிமை பெரிதுமல்ல கமர்போன்ற கானகத்தில் இருக்குங்கல்லாம் கடிதான மலைகல்லைத் தன்னைத்தானும் சுமர்ந்துமே எந்தனிடங் கொண்டுவந்து சுந்தரரே கொடுத்தாலே நம்புவோமே |