வசனிப்பொஞ் சற்குருவே எந்தன்நாதா வளமையுடன் எந்நாளுங்கிரியில்வாழும் நிசமுடைய வேதாந்த சித்தேகேளும் நிஷ்களங்காமானதொரு சொரூபபாதா துசங்கொண்ட வீராதி சித்தேகேளும் துவாபரமா மூன்றுயுகந் தன்னில்தானும் குசமுடைய சின்மயத்தில் இருந்தசித்தை கோடான கோடிவரை கண்டிட்டோமே |