வாறுகேள் செந்தூரம் குன்றியுண்ணு மண்டலத்தில் நரைதிரைகளெல்லாம் மாறும் கூறுகேள் தேகமது கருங்கல்லாகும் குத்தினால் மலைகளெல்லாம் பொடியாடீநுப்போகும் தேறுகேள் தேகமது வுவர்ந்தகாலம் சென்றாலும் பதினாறுவயது போலாகும் வேறுகேள் வாசியெல்லாம் உள்ளெநிற்கும் வெளியோடே மனங்கப்பண்ணும்பாரே |