செப்பவே யின்னமொரு மார்க்கங்கேளு செயலான புலிப்பாணி மைந்தாபாரு ஒப்பமுடன் பொதிமாட்டுக்காரர்தாமும் ஓகோகோ நாதாக்கள் முனிவருக்கு தப்பிதங்கள் நேராமல் புகையிலை கற்பஞ் சட்டமுடன் தான்கொடுத்த வுபசாரத்தால் செப்பவே யேமமென்ற மூலிதன்னை செயலாகக் காண்பித்தார்கண்டிட்டேனே |