| அன்றான மூலிகைதான் கொண்டுவந்து வப்பனே முப்பூவுங் கூடச்சேர்த்து குன்றான சமூலமுடன் கூட்டியல்லோ கொற்றவனே குருத்தயிலமாகக்கொண்டு வென்றிடவே நவலோகத் தகட்டின்மேலே வீரமுடன் தயிலமதைப் பூசியல்லோ சென்றிடவே பாண்டமென்ற வோட்டிலப்பா செம்மலுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுயே |