அறிந்தேனே பொன்னினாவாரையப்பா வழகான மலைதோறும் சுனைகள்தோறும் செறிந்துமே மூலிகையின் வுளவுபார்த்து செம்மலுடன் முப்பூவுங் களஞ்செடுத்து முறிந்துமே போகாமல் தயிலமாக்கி மூர்க்கமது வாராமல் மனதிலுன்னி குறித்ததொரு தயிலமதை யெடுத்துக்கொண்டு கொற்றவனே குடவனிலே பூசிடாயே |