மறைத்தாரே யித்தங்கம் ஆருக்கென்றால் மகத்தான சிவயோகி ஞானிகட்கும் குறைந்தங்க மானாலே வையகத்தில் கொற்றவர்கள் மாண்பருக்கு விடுதியாகும் நிறைந்ததொரு பரிபூரணத் தங்கமப்பா நீதியுள்ள ஞானிகட்கும் சிவயோகிக்கும் மறைகொண்டு கானகத்தில் வாழுஞ்சித்து சீரான தேவரிஷி வாடீநுக்குந்தானே |