போட்டதனைக்குள்சாற்றில் ஊறவைத்து புகழாக ஊறியபின் கல்வத்தாட்டி நீட்டதனை மெழுகதுபோல் அரைத்துவாங்கி நினைவாக நல்லெண்ணெடீநுதனில்போட்டு ஆட்டதனை யெலியாலம்பால் சேரைவிட்டு அழகான கொள்ளிலைசாறு சேரைவிட்டு கேட்டபின்பு கெந்தகந்தான் நாலுபலம் போட்டு கெடியான வெண்காரம் ரண்டுபலம்போடே |