| மூலியாந் தழையதனைக் கொண்டுவந்து முனையான ரசமதுவுந் துலமேயாகும் நாலிலோர் பங்கதுவுஞ் சூதந்தன்னை நலமுடனே தான்கூட்டி மத்தித்தேதான் வேலியெனும் வீரமதை கால்தான்கூட்டி வேகமுடன் தான்குழைத்து மன்னாகேளு பாவீயெனும் பரித்தகட்டிற் பூசியேதான் பாங்கான ஓட்டிலிட்டு சீலைசெடீநுயே |