பெருமையா யனேகவித போக்குமுண்டு பேரான வழலைக்கு மூலிவேண்டும் கருமமது தானகற்றி புண்ணியவானே காசினியில் சித்துபோல் பெயருங்கொண்டு அருமையுள்ள சித்தருக்கு வடிபணிந்து வன்புடனே யேவலது மிகப்புரிந்து ஒருமைபட வையகத்தில் எந்தநாளும் வுலகமதில் பெயருண்டாடீநு வாடிநவீர்தானே |