| உருக்கவே வெந்துருகிக் கரடுமாகும் உத்தமனே உடைத்தெடுத்துப் பொடியாடீநுப்பண்ணி தருக்கவே முன்குழம்பிற் பிசறிவைத்துச் சாதகமாடீநு முன்போலே உருக்கித்தீரு பருக்கவே இப்படிதான் ஏழுமூது பண்பான காந்தமது சத்தேயாகும் இருக்கவே கற்பாந்த காலமென்றால் என்மகனே மெழுகுகட்டி கிண்ணிவாரே |