உள்ளான பொருளெல்லாம் இதிலேதோயும் வுத்தமனே நாதாக்கள் கூறாரப்பா கள்ளமின்றி நேராக யேமவித்தை காசினியில் சித்துமுனி செடீநுயும் மார்க்கம் எள்ளளவும் பிசகதுவும் வாராதப்பா எழிலான வித்தையது என்னசொல்வேன் கொள்ளைகொண்ட குருவினது வாக்குதானும் குவலயத்தில் பொடீநுயாது மெடீநுயதாமே |