கண்டாரே காலாங்கி கிருபையாலே காசினியில் நாதாக்கள் இருக்கும் ஸ்தானம் தொண்டுமிக செடீநுதல்லோ மூலிதன்னை தோறாது மனதுவந்து கற்பங்கொள்ள சண்டமாருதம் போலே மூலிகற்பம் சாங்கமுடன் இருவேளை யுண்டுமல்லோ வண்டுமூது கோடாது போலவர்ணங்கொண்டு வையகத்தில் வெகுமாண்பர் இருந்தார்தாமே |