| கற்பமாம் சித்தரமாம் மூலிகற்பம் கனமுடனே வுண்டவர்க்கு வயதேசொல்வேன் சொற்பமென்று எண்ணாதே துடீநுயபாலா சொர்ணம்போல் தேகமது மின்னும்பாரு விற்பனமும் மிகவுண்டாம் அறிவுமுண்டாம் விருத்தமது வாராது பாலன்போலாம் அற்பமென்று நினையாதே யறியபாலா வாயிரமாம் வருடமது இருக்கலாமே |