தமரிட்டு உண்டைபண்ணி அதிலேபோட்டு சாதகமாடீநு மூன்றுதினம் கழிந்தபின்பு அமரிட்ட செம்பட்டில் கோர்த்துக்கொண்டு ஆதியாம் பராபரியைபூசைபண்ணி கமரிட்ட வஸ்துசுத்தி அர்ச்சனையேசெடீநுது காரணமாம் சாம்பவி விமோசனமேபண்ணி குமரிட்டு ஆதாரம் நிராதாரம் பார்த்து கொள்கியதோர் சபைதன்னில் மனதையுண்ணே |