இடையான இடையதுவும் என்னவென்றால் எழிலான சரியிடையே செப்பலாகும் மடைபோன்ற வங்கமதை யுருக்கி மைந்தா மயங்காமல் வுருக்கு முகந் தன்னிலீடீநுந்து கடையான தங்கமதில் வங்கலிங்கம் கருவுடனே வுருகிநின்ற களங்குதன்னை தடையறவே தங்கமதிற் கொடுத்துமைந்தா சட்டமுடன் தானுருக்கி யெடுத்துப்பாரே |