எடுத்து மிகப்பார்க்கையிலே என்னசொல்வேன் எழிலான களங்கமது யேமவித்தை கொடுத்ததொரு களங்குதனை யெடுத்துபாலா தோறாமல் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று கொடுத்திடவே வுருக்கு முகந்தன்னிலீடீநுந்து கொற்றவனே செம்பதனை யூதிப்போடு விடுத்ததொரு மாற்றதுவும் என்னசொல்வேன் விட்டகுறை யிருந்தவர்க்கு லபிக்குந்தானே |